Tuesday, August 29, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

பின்னூட்ட ரிப்பீட்டு !!!

சில நேரங்களில் தமிழ்மணத்தில் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் இப்படியும் வருகிறது. கவனித்திருக்கிறீகளா ? !!!

செம்மறி ஆடே ! செம்மறி ஆடே !
செய்வது சரியா சொல் !

10 : கருத்துக்கள்:

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

இதெல்லாம் அரசியல்ல சகஜம் தல ஆமா நேத்து எங்க உங்களை ஆளக் காணோம்?

கோவி.கண்ணன் [GK] said...

//குமரன் எண்ணம் said...
இதெல்லாம் அரசியல்ல சகஜம் தல ஆமா நேத்து எங்க உங்களை ஆளக் காணோம்? //

குமரன்...!
ஆம் வலைப்பதிவில் சகஜம்
முந்தைய நாள் மூன்று பதிவுகள் போட்டதால் நேற்று ஓய்வு...! ஆனால் மற்றவர்பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டேன்.

விசாரிப்புக்கு நன்றி குமரன் அவர்களே !

Unknown said...

நிஜமாவே வலையில மேயறது நீங்க மட்டும்தாங்க கலக்குங்க

SP.VR. SUBBIAH said...

பின்னூட்டங்களும், மறுமொழிதலும் எப்படிக்கணக்கிடப்படுகிறது - அவைகள் ஒரு நல்ல பதிவைத் தமிழ் மணத்தில் தாக்குப் பிடிக்கச் செய்வதில் எப்படித் துணை புரிகின்றன என்ற விவரங்கள் எனக்குப் பிடிபடவில்லை.

அதே போல கடந்த 7 நாட்களில் பரிந்துரைக்கப்பட்டவை பகுதியும் எப்படிக் கையாளப்படுகிறது என்பதும் சற்றுப் (என் அறிவிற்கு) பிடிபடவில்லை.

இது குறித்து நீங்கள் ஒரு பதிவை எழுதி வெளியிடுங்கள் மிஸ்டர் கண்ணன்.

அது என்னைப்போன்ற பல புதிய பதிவாளர்களுக்கு உதவியாக இருக்கும்!

aamaam, Where is your co-batsman?
I am missing him since last 2 days

ரவி said...

இதெல்லாம் வேலை மெனக்கெட்டு சேமித்து வைத்த உங்களை சொல்லனும்...

டெய்லி அட்டெண்டன்ஸ் ரேஞ்சுக்கு ஆய்ப்போச்சு...

என்ன குமரன், இதுக்கு எவ்வளவு பின்னூட்டம் பிரைடு ?

கோவி.கண்ணன் [GK] said...

மகி...!

நெஜமாகவே எல்லாவாற்றையும் மேய்வதில்லை ... ! நுனிப்புல் தான் மேய்வேன் !
:))

கோவி.கண்ணன் [GK] said...

//SP.VR.SUBBIAH said...
பின்னூட்டங்களும், மறுமொழிதலும் எப்படிக்கணக்கிடப்படுகிறது - அவைகள் ஒரு நல்ல பதிவைத் தமிழ் மணத்தில் தாக்குப் பிடிக்கச் செய்வதில் எப்படித் துணை புரிகின்றன என்ற விவரங்கள் எனக்குப் பிடிபடவில்லை.

அதே போல கடந்த 7 நாட்களில் பரிந்துரைக்கப்பட்டவை பகுதியும் எப்படிக் கையாளப்படுகிறது என்பதும் சற்றுப் (என் அறிவிற்கு) பிடிபடவில்லை.

இது குறித்து நீங்கள் ஒரு பதிவை எழுதி வெளியிடுங்கள் மிஸ்டர் கண்ணன்.

அது என்னைப்போன்ற பல புதிய பதிவாளர்களுக்கு உதவியாக இருக்கும்!

aamaam, Where is your co-batsman?
I am missing him since last 2 days
//

ஐயா...!
நீங்கள் கேட்ட விசயங்களை வேறுவிதமாக ஏற்கனவே எழுதியிருக்கிறேன். தனிமடலில் சுட்டி (லிங்க்) அனுப்புகிறேன். co-batsman காயம் பட்டிருக்குமோ தெரியவில்லை. ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். வரச் சொல்லியிருக்கிறேன்
:)))

உங்கள் நண்பன்(சரா) said...

கோவியாரே!
எனக்கும் கொஞ்சம் வேலை அதான் உங்கள் பதிவுகளிலும், அந்த கி.போ.ர(இவர் ஒரு கலகக்காரர் என்பதாலும் பின்னூட்டமிட யோசனை:))))பதிவுகளிலும் பின்னூட்ட முடியவில்லை!
என்னுடைய இந்தப் பின்னூட்டத்தால் உங்களின் பதிவு ஒரு தபா ரிப்பீட்டு ஆகும்!

அன்புடன்...
சரவணன்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
என்ன குமரன், இதுக்கு எவ்வளவு பின்னூட்டம் பிரைடு ?
///

பிரியலையே என்ன சொல்ல வர்றீங்கன்னு

Sivabalan said...

சூப்பரு...