Tuesday, August 22, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

மரம் பேசிய மெளன மொழி-1 [கவிதை]

11 : கருத்துக்கள்:

Unknown said...

நல்ல கட்டை..... கவிதை :)
என்னது ஸ்கேன்பன்னினது மாதிரி இருக்கு? எதுலயாவது பிரசுரமாச்சா?

ரவி said...

அருமை....அப்படியே உறவுகள்னு வர்ரமாதிரி ஒரு லைன் போட்டிருந்தா பரிசுக்கு அனுப்பி இருக்கலாம்...

:))

கோவி.கண்ணன் [GK] said...

//மகேந்திரன்.பெ said... நல்ல கட்டை..... கவிதை
என்னது ஸ்கேன்பன்னினது மாதிரி இருக்கு? எதுலயாவது பிரசுரமாச்சா? //

ஸ்கேன் பண்ணவில்லை. கவிதை தமிழ்மணம் முகப்பில் தெரியாமல் இருக்க இமேஜ் ஆக போட்டேன் !

பாராட்டுக்கு நன்றி மகி !

கோவி.கண்ணன் [GK] said...

//செந்தழல் ரவி said...
அருமை....அப்படியே உறவுகள்னு வர்ரமாதிரி ஒரு லைன் போட்டிருந்தா பரிசுக்கு அனுப்பி இருக்கலாம்...

:))
//

ரவி ... !
மரத்துக்கும் மரத்துப் போகும் உறவுகளுக்கும் என்ன சம்பந்தம் காமடி பண்ணுகிறீர்களா ?

:))

ரவி said...

///மரத்துக்கும் மரத்துப் போகும் உறவுகளுக்கும் என்ன சம்பந்தம் காமடி பண்ணுகிறீர்களா ?///

சம்பந்தத்தை நீங்களே சொல்லிட்டீங்க..சரி போட்டியில் இருக்கீங்களா இல்லையா...

கோவி.கண்ணன் [GK] said...

// செந்தழல் ரவி said...

சம்பந்தத்தை நீங்களே சொல்லிட்டீங்க..சரி போட்டியில் இருக்கீங்களா இல்லையா...

//
ரவி,
இருக்கேன் 'பொன்னியின் செல்லம்மா'
நம்ம கதை !


கள்ள ஓட்டு போடப் போறிங்களா ?
:)))

இயற்கை நேசி|Oruni said...

கோவியாரே, அருமையான கவிதை, நன்றி!

Sivabalan said...

GK,

கவிதை சூப்பர்....

கோவி.கண்ணன் [GK] said...

//Orani said...
கோவியாரே, அருமையான கவிதை, நன்றி!
//
Orani அவர்களே தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுகும் நன்றி !

கோவி.கண்ணன் [GK] said...

//Sivabalan said...
GK,

கவிதை சூப்பர்....
//

சிபா... !
நன்றி !

சேதுக்கரசி said...

இதுவும் நல்லா இருக்குதுங்க