Monday, October 30, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

தேன்கூடு அக். போட்டி முடிவுகள் !



தேன்கூடு அக். போட்டியில் பங்குபெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த லக்கி லுக் (லக்கியார்), ஜி ராகவன்(ஜிரா), சுதர்சன் கோபால், மற்றும் நான்காம் இடம் பிடித்த கடல் கனேசன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

போட்டி முடிவுகளை மேலும்
படிக்க...

எனது
விடுதலை சிறுகதைக்கு வாக்களித்தவர்களுக்கும், படித்தும் வயதுவராதால் வாக்களிக்க முடியாமல் தவிர்த்தவர்களுக்கும் நன்றிகள்.
:-)

15 : கருத்துக்கள்:

said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

லக்கியாருக்கு பாராட்டுகள்.

said...

தவறாமல் போட்டியில் கலந்து கொண்டு அருமையான படைப்புகளை மாதம் தவறாமல் அளித்து என் போன்றோரை மகிழ்வித்து வரும் கோவியாருக்கு எனது மனமார்ந்த நன்றி!

நீங்கள் வெற்றிக்கனி பறிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

said...

பரிசு பெற்றோருக்கும் எனது வாழ்த்துகள்!

said...

//SK said... நீங்கள் வெற்றிக்கனி பறிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. //

எஸ்கே ஐயா !
அப்படி பறித்தால் உங்களுக்கும் பங்கு உண்டு !
:)
வாழ்த்துக்களுக்கு நன்றி !

said...

//Sivabalan said...
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

லக்கியாருக்கு பாராட்டுகள்.

6:27 PM
//

சிபா...!
உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன் !

said...

வெற்றியைப் பற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

said...

வெற்றியைப் பற்றப் போகும் GK-வுக்கும், முன்பண வாழ்த்துக்கள் :-)(அட்வான்ஸ் வாழ்த்துக்களை அழகுத் தமிழில் எப்படிப்பா சொல்றது?)

said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
வெற்றியைப் பற்றப் போகும் GK-வுக்கும், முன்பண வாழ்த்துக்கள் :-)(அட்வான்ஸ் வாழ்த்துக்களை அழகுத் தமிழில் எப்படிப்பா சொல்றது?)
//

ரவி !
அது முன்பண வாழ்த்துக்கள் அல்ல முன்பான வாழ்த்துக்கள் !

நன்றி !

:)

said...

நன்றி. போட்டியில் பங்கேற்றும் வெற்றி பெற இயலாதவர்களுக்கு நான் ஒரு பரிசு வழங்கலாம் என்றிருக்கிறேன். இந்தப் பரிசினை பற்றிய விவரங்கள் விரவில் என் வலைப்பூவில் வெளிவரும். சம்பந்தப்பட்ட சில அமைப்பாளர்களை இதற்காக நான் தொடர்புகொள்ள வேண்டியிருக்கிறது....

said...

// luckylook said...
நன்றி. போட்டியில் பங்கேற்றும் வெற்றி பெற இயலாதவர்களுக்கு நான் ஒரு பரிசு வழங்கலாம் என்றிருக்கிறேன்.
//

லக்கியாரே !
பரிசு கிடைத்தால் நான் வாங்கிக் கொள்கிறேன்...! வேறு எதாவது கிடைத்தால் ...?
:)

said...

வெற்றி பெற்ற லக்கிலுக்,ஜிரா,சுதர்சன்.கோபால் ஆகியோருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!!!!

said...

முதலில் உங்கள் வலைப்பூ பார்த்துததான் விவரம் அறிந்தேன்.பரிசு பெற்ற மூவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுதல்கள் கோவி கண்ணன்.
ஷைலஜா

said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !! கோவி. கண்ணனுக்கு வெற்றி கிட்ட வாழ்த்துக்கள் !

said...

பின்னூட்டமிட்ட ராம், ஷைலஜா, மணியன் ஆகியோருக்கு நன்றி !

மணியன் அவர்களின் முன் வாழ்த்துகளுக்கும்
நன்றி !

said...

போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அனைவரையும் வாழ்த்திய கோவியாருக்கும் நன்றி பல.

என்னுடைய நன்றியை இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன். தமிழ்மணத்தில் ஏதோ பிரச்சனை போல. சரியாக வரவில்லை.
http://gragavan.blogspot.com/2006/10/blog-post_31.html

கோவியாரே...அடுத்த முறை நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துகள்.