Sunday, October 01, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

அக்டோபர் 2


கள்ளத்தனாமாக இன்றும் கதவிடுக்கின்வழி,
கள்ளுக் கடைக்குள் சென்றார் காந்திஜி
ரூபாய் நோட்டில் சிரித்தபடியே !

14 : கருத்துக்கள்:

கார்மேகராஜா said...

nice.. continue this job.....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

GK

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்'கள்'.
என்ன நடக்குதுன்னு தெரிஞ்சு தான் சிரிக்கிறாரா காந்தி? :-)))

முடிந்தால் நம்ம "காந்தியால் கிடைத்த outsourcing பணம்" பதிவையும் பாருங்'கள்'. அங்கேயும் அதே "கள்" தான்!

SP.VR. SUBBIAH said...

காந்தி (currency note)இல்லையென்றால் இன்று கள்ளுக்கடைக்குள் போக முடியாதே மிஸ்டர் கண்ணன்!

த.அகிலன் said...

நல்லா இருக்கு கோவி கண்ணன் வாழ்த்துக்கள்.
அன்புடன்
த.அகிலன்

ENNAR said...

எங்கு அச்சான கரன்சி இந்தியாவிலா பாக்கிலா

மங்கை said...

''Be the change you want to see in the world. -Mahatma Gandhi''

உ.கு... வெ.கு எல்லாம் ஒன்னும் இல்லை கோவி சார்...

சும்மா நியாபகம் வந்துச்சு சொன்னேன் அவ்ளோதான்...

மங்கை

கதிர் said...

நல்ல ஹைக்கூ! G.K

சீனு said...

மகாத்மாவுக்கு
மரியாதை
டாஸ்மாக்கு லீவு.

Sivabalan said...

GK

நல்ல கவிதை.

நன்றி

கோவி.கண்ணன் [GK] said...

//கார்மேகராஜா said...
nice.. continue this job.....
//

நன்றி நண்பரே !

// kannabiran, RAVI SHANKAR (KRS)
முடிந்தால் நம்ம "காந்தியால் கிடைத்த outsourcing பணம்" பதிவையும் பாருங்'கள்'. அங்கேயும் அதே "கள்" தான்! //

கேஆர்எஸ்...!
படிச்சாச்சு பின்னூட்டமும் போட்டாச்சு, வருகைக்கு நன்றி !

கோவி.கண்ணன் [GK] said...

// SP.VR.SUBBIAH said...
காந்தி (currency note)இல்லையென்றால் இன்று கள்ளுக்கடைக்குள் போக முடியாதே மிஸ்டர் கண்ணன்!
//

அய்யா...!
அக்டோபர் 2 யும் விட்டு வைக்க மாட்டேன் என்கிறார்களே என்ற ஆதங்கம் தான் !

கோவி.கண்ணன் [GK] said...

//
த.அகிலன் said...
நல்லா இருக்கு கோவி கண்ணன் வாழ்த்துக்கள்.
அன்புடன்
த.அகிலன்
//

அகிலன் ...!
மிக்க மகிழ்ச்சி ..நன்றி !

கோவி.கண்ணன் [GK] said...

//ENNAR said...
எங்கு அச்சான கரன்சி இந்தியாவிலா பாக்கிலா
//

என்னார்...!
கள்ளப் பணம் எங்கென்பது தெரியாது.. கறுப்புப் பணம்,இந்தியாவில்
ரிசிர்வ் போங்க் தானே !

கோவி.கண்ணன் [GK] said...

//மங்கை said...
''Be the change you want to see in the world. -Mahatma Gandhi''

உ.கு... வெ.கு எல்லாம் ஒன்னும் இல்லை கோவி சார்...

சும்மா நியாபகம் வந்துச்சு சொன்னேன் அவ்ளோதான்...

மங்கை
//

வாங்க மங்கை !

மகாத்மா காந்தியின் பொன்மொழியில் என்ன உ.கு இருக்கும் !
:)
நன்றி மங்கை அவர்களே !