Sunday, December 17, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

பின்னூட்டத்தில் படம் போட்டுவது எப்படி ?

லைப்பூவில் படம் போடுவதே தகராறான, சவாலான விசயம். ஆனால் சில வழிமுறைகளை கையாண்டால் எல்லாம் எளிது. நம் நண்பர்கள் படம் மட்டுமில்லாது பாட்டுக்கள், ப்ளாஸ் இமேச்ஜ், அசைவு குறும்படங்கள் எல்லாமும் ஏற்றிவிடுகின்றனர். இவையெல்லாவற்றையும் பின்னூட்டத்திலும் கொண்டு வரமுடியும்.

படம் போடுவது என்பது 4 பக்கங்களில் சொல்லவேண்டியதை ஒரு சின்ன படத்தின் மூலம் சொல்லிவிட முடியும். காதைவிட கண்கள் செய்திகளை வேகமாக மூளைக்கு அனுப்பும்.

எனக்கு எழுதுவதிட்டு படம் காட்டுவது பிடித்தமான விளையாட்டு.

இடுகையில் படம் போட முடியும் ! பின்னூட்டத்தில் படம் போட முடியுமா ?
செந்தழலார் பதிவில் ஒரு அனானி கேட்டு இருந்தார். நான் அதுவரையில் பின்னூட்டத்தில் படம் யோசித்து இருந்ததில்லை.

பிறகு முயற்சித்துப் பார்கலாம் என்று முயன்றேன். என்ன ஆச்சரியம் பின்னூட்டத்தில் படம் போட முடிந்தது !

பின்னூட்டத்தில் படம் என்ன ?

பப்படமே போடலாம் !

எப்படி ?

அடுத்த பதிவில் ...

25 : கருத்துக்கள்:

said...

(பப்)படம் !

said...


ஆஹா! அடுத்த எப்படி ஆரம்பம் ஆயிடுச்சா?

இப்போதுதான் ஃபிளாஷ் நியூஸ் போட்டிருக்கிறேன்.

அது சரி! பின்னூட்டத்தில் எப்படி படம் போடுவது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

said...

ஆஹா! ரோஜாப் பூவோட அற்புதமான படத்தைப் போட்டு கலக்குறீங்களே!

said...

சிபியாரா,

முதலில் வந்ததற்காக உங்களுக்கு ரோஜாவுடன் சிறப்பு வரவேற்பு.

காத்திருங்கள்...
விபரம் அடுத்தபதிவில்....
:)

said...

//சிபியாரா//

சிபியாரேதான் என்பதை நிரூபிக்க துண்டை போட்டு தாண்டுகிறேன்.

:-)

said...


சிபியாரே...!
துண்டைப் போட்டுட்டேன் !

தாண்டுங்க !

said...

தாண்டிவிட்டேன்!

இப்போது நம்புகிறீரா?

said...

//முதலில் வந்ததற்காக உங்களுக்கு ரோஜாவுடன் சிறப்பு வரவேற்பு.
//

சிறப்பான(சிரிப்பான) வரவேற்புக்கு நன்றி!

said...

ஆனாலும் இந்தக் குழந்தை தாண்டுவதற்கு இவ்வளவு உயரமாகவா துண்டு போடுவார்கள்?

குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள் கோவியாரே!

:-)

(பின் ஏன் ஜானி ஜானி யெஸ் பாப்பா பாடல் தோன்றியது என்று என்னிடம் கேட்கக் கூடாது)

said...


சிபி,

இன்னிக்கி ரொம்ப சந்தோசமாக இருக்கிங்க.

திராட்சை ரசம் அருந்திவிட்டு...

said...

//திராட்சை ரசம் அருந்திவிட்டு//

அதுக்குள்ளே சிங்கை வரை செய்தி வந்துவிட்டதா?

:-)

said...

// நாமக்கல் சிபி said... குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள் கோவியாரே!

:-)//

சிபியாரே...!

குழந்தைகள் மோர் குடிப்பாங்க, பீர் குடிக்க மாட்டாங்க !
:)

நீங்க குழந்தையா இல்லையான்னு நீங்களே ...
:))

said...

//குழந்தைகள் மோர் குடிப்பாங்க, பீர் குடிக்க மாட்டாங்க !
:)
//

இதுக்குப் பேர்தான் (துண்டைப் !?)போட்டு வாங்குறதா?

:)

said...

Superrrrrrrrrrr!!!!!!11

said...

//நாமக்கல் சிபி said... இதுக்குப் பேர்தான் (துண்டைப் !?)போட்டு வாங்குறதா?//

நான் கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரலை !
(நீங்க குழந்தையா இல்லையான்னு ?)
:)

said...




இது செந்தழலாருக்கான சிறப்பு
படம் !

said...

//நான் கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரலை !
//

புரொஃபைல் படத்தைப் பாருங்கள். பதில் தானாகத் தெரியும்.

:-)

said...

//கோவி.கண்ணன் [GK]
புரொஃபைல் படத்தைப் பாருங்கள். பதில் தானாகத் தெரியும்.//

சிபி,
அந்த படம் சின்ன வயசில் மோர்தான் குடித்திருக்கும் ! இப்ப எப்படின்னு தெரியல ?
:)

said...

//இப்ப எப்படின்னு தெரியல ?//

இப்ப உங்களுக்கு என்ன தெரியணும்?

இன்னிக்கு இந்தக் குழந்தை(!?) அடிச்சது
வி.எஸ்.ஓ.பி விஸ்கி. போதுமா?

:))

said...

//நாமக்கல் சிபி said... இன்னிக்கு இந்தக் குழந்தை(!?) அடிச்சது
வி.எஸ்.ஓ.பி விஸ்கி. போதுமா?//

அப்பிடி வாங்க வழிக்கு, தடுமாறாமல் !!! :)

அதைவிட்டுவிட்டு ...குழந்தை அது இதுன்னுகிட்டு :)

said...

comment edit செய்யும் போது பதிவுக்குள்ள எல்லா வசதிகளும் பின்னூட்டத்திலும் கொண்டு வர முடியும். சரிதானே கோவியாரே!

சில கோடிங் இணைத்து விட்டால் comment edit button நிரந்தரமாகவே இணைத்து விடலாம்.

said...

ஐயா, சீக்கிரமா படம் போடும் ரகசியத்த சொல்லுங்க. நங்களும் கொஞ்சம் விளையாடுவோமுல்ல, நீங்க மட்டும் படம் காட்டிகிட்டே இருந்தா எப்படி?
ஆனா எங்களப் போல கத்துகுட்டிகளுக்கும் விளங்குற மாதிரி விலாவரியாப் போடுங்க.

said...

கோ.க,
வலைப் பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல். நானும் பின்னூட்டத்தில் படம் போடுவது பற்றி இதுவரை சிந்தித்தது இல்லை. உங்களின் பதிவு என் போன்ற சோம்பேறிகளுக்கு மிகவும் பயனுள்ளது.
மிக்க நன்றி.

said...


படம் சேர்க்க வேண்டிய பின்னூட்டம் இது .

said...

ரொம்பத்தான் அலட்டுறீங்க!
இது உங்க நேரம்!

நடத்துங்க சாமி! நடத்துங்க!

:))

இதுக்கு என்ன படம் வரப்போகுதோ!
முருகா!!
:))