Monday, July 24, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

மானிட்டராய் பிறத்தல் அரிது !

நாமக்கல் சிபின்னு ஒரு ஆளு பென்னுரிமை பற்றி எழுதி, என்னிய மாதிரி ஆளுங்களை எல்லாம் உசுபேத்தி உட்டுட்டார். என்னப் பண்ணறது, கையி பரபறக்குது ... பதிலுக்கு நாமளும் அவர வெறுப்பேத்த வேணாமா ?

மானிட்டராய் பிறத்தல் அரிது !
அரிது அரிது
மானிட்டராய் (monitor) பிறத்தல் அரிது !
மானிட்டராய் பிறந்திடனும்,
ஆடை அணிகலனின்றி,
பாரிஸ் ஹில்டன்
புகைப்படம் கிடைத்தல் அரிது !
புகைப்படம் கிடைத்த தெனினும்
அலுவலகத்தில்
அக்கம் பக்கம் ஆட்கள்
இல்லாதிருத்தல் அரிது !
அலுவலகத்தில்
அக்கம் பக்கம்
ஆட்கள்
இல்லாதிருத்தினும்
வின்டோஸ் ஆட்டோ சட்டவுன்
ஆகாதிருத்தல் அரிது !


சிபியாரே பொருத்தருள்க !

2 : கருத்துக்கள்:

said...

அட மானிட்டரா! நம்ம சரக்காச்சேனு ஓடியாந்தேன்! இந்த மானிட்டரா!

கோவியாரே! வெறுப்படைந்து விட்டேன். போதுமா?

(இதில் நான் வேறுப்பேறும் அளவிற்கு என்ன விஷயம் இருக்கிறது என்று தேடித் தேடிதான் வெறுப்பேறினேன்)

:)

said...

யப்ப்பா..