Monday, March 26, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

காதல் கிறுக்ஸ் 1


போதை பொருள் !


ஒரே ஒரு பார்வையில்
அப்படியே மயங்கினேன்,
போதைப் பொருள்
வைத்திருந்த குற்றத்திற்காக
உன்னை என்
இதய சிறையில்
அடைக்கிறேன் !


பின்குறிப்பு : அருட்பெருங்கோ மன்னிப்பாராக :)

4 : கருத்துக்கள்:

said...

;-))

said...

//பின்குறிப்பு : அருட்பெருங்கோ மன்னிப்பாராக :) //

படிக்கறவங்க பேரையும் சேத்துருக்கலாம்.. :))

சும்மா பின்னூட்ட காமெடிக்கு.. கவுஜ நல்லாருந்துச்சு.

சென்ஷி

said...

பேதை பொருள் எல்லாமே போதை பொருள் தானே? ;)

(நான் எதுக்குங்க கோவி மன்னிக்கனும் புரியல :-))))

said...

Ha! very nice.........:)