Sunday, August 02, 2009

தமிழ்மணம் கருவிபட்டை

நண்பர்கள் நன்னாள் கவிஜை !

நன்றாகப் படிக்கிறேன் கவலைப்படாதிங்க,

சீக்கிரம் வேலை கிடைச்சிடும் கவலைப்படாதிங்க,

உடம்புக்கு ஒண்ணும் இல்லை அனத்தாதீர்கள்,

என்றெல்லாம் உறவுகளிடம் சொன்னாலும்

படிக்கவே பிடிக்கவில்லை,

வேலைத் தேடுவது கஷ்டமாக இருக்கிறது,

மனசும் சரி இல்லை,

உடம்பும் சரி இல்லை

என்ற உண்மைகளுடன்,

பருவச் சீற்றத்தின் தணிப்புக்காக

அங்கு சென்று வந்ததிலிருந்து

"அங்கு" எரிகிறது என்று நண்பனிடம் தான் சொல்லமுடிகிறது.

- அன்புடன்
கோவியார்.

பின்குறிப்பு : யூசுப் பால்ராஜ் ஐயங்கார், கீழ்கண்ட படத்துடன் கவிஜையை மொக்கை மின் அஞ்சலில் அனுப்ப, எனக்குள்ள தூங்கிக்கொண்டு இருந்த கவிஜன் விழித்துக் கொண்டான்.

21 : கருத்துக்கள்:

said...

இது எதிர் கவுஜையா. ஐய

said...

கோவி ஜி உங்களுக்குள்ளே உள்ள கவிஞனை இப்போதான் பார்க்கிறேன்

said...

கோவி யின் கவிதை மழையில் நனைய வந்திருப்பவர்களை அன்போடு வரவேற்கிறேன் .

இப்படிக்கு

உங்களில் ஒருவன்

:-)))

said...

குபீர் எளக்கியவியாதி ஆனதுக்கு வாத்துக்கள்... :)

said...

நல்லா இருக்குன்னே... நல்லா இருக்கு....

ஆமா. இப்படி நீங்கல்லாம் பிராஞ்சு வச்சு எங்க சரக்கை போட்டீங்கன்னா.... நாங்க எங்க யாவாரத்தை எப்படி கவனிக்குறதாம்.

said...

கோவி ஐயா,

இது ஸ்டாலின் கவிதைக்க்கு எதிர் கவிதை என்று சந்தேகிக்கிறேன்...

எதுக்கும் உடன் பிற்ப்புகளிடம் சொல்லிவைக்கிறேன்...

said...

எதிர் கவுஜை அருமை.

எலக்கியவியாதிக்கு 'இனிமா' கொடுக்காமல் நல்ல 'முத்த' விடுங்க.

அப்பப்ப எடுத்து விடுங்க எலக்கியத்தை

:))

said...

//சுல்தான் said...

இது எதிர் கவுஜையா. ஐய//

:) நல்லா இல்லைய்யா ? மதிப்பெண் குறைத்துக் கொள்ளுங்கள்.

said...

// அக்பர் said...

கோவி ஜி உங்களுக்குள்ளே உள்ள கவிஞனை இப்போதான் பார்க்கிறேன்//

என்னது நீங்களும் 'ஜி' போட்டு...அழைக்கிறீர்கள் 'ஜி' எனக்கு அலர்ஜி....!
:)

said...

ஓ கோவியினுள் ஒளிந்திருக்கும் கவிஞன் திடீரென வீறு கொண்டு எழுது விட்டானா - அதான் எரியுதா

said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கோவி யின் கவிதை மழையில் நனைய வந்திருப்பவர்களை அன்போடு வரவேற்கிறேன் .

இப்படிக்கு

உங்களில் ஒருவன்

:-)))//

ஸ்டார்,
நம்ம கவிதை மழையில் நனைந்தால் ஜலதோசம் பிடித்து தும்மல் தான் வரும்.

said...

//இராம்/Raam said...

குபீர் எளக்கியவியாதி ஆனதுக்கு வாத்துக்கள்... :)//

இராம் ஐயங்கார்,
நீங்க மட்டும் என்னவாம், புரட்சிப் பதிவராகி பிரபலம் பார் டம்மீஸ் எல்லாம் எழுதி பட்டையைக் கிளப்புறேள்.

said...

//நையாண்டி நைனா said...

நல்லா இருக்குன்னே... நல்லா இருக்கு....

ஆமா. இப்படி நீங்கல்லாம் பிராஞ்சு வச்சு எங்க சரக்கை போட்டீங்கன்னா.... நாங்க எங்க யாவாரத்தை எப்படி கவனிக்குறதாம்.//

நீங்களெல்லாம் பூக்கடை வியாபாரத்துக்கு வெளம்பரம் வரி எதுவுமே கிடையாது நைனா.

said...

// அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கோவி ஐயா,

இது ஸ்டாலின் கவிதைக்க்கு எதிர் கவிதை என்று சந்தேகிக்கிறேன்...

எதுக்கும் உடன் பிற்ப்புகளிடம் சொல்லிவைக்கிறேன்...//

பரிசு கொடுத்தால் நான் வாங்கிக் கொள்கிறேன். மீட்டர் இல்லாமல் ஆட்டோ வந்தால் உங்கள் முகவரியைக் கொடுக்கிறேன்

said...

//துபாய் ராஜா said...

எதிர் கவுஜை அருமை.

எலக்கியவியாதிக்கு 'இனிமா' கொடுக்காமல் நல்ல 'முத்த' விடுங்க.

அப்பப்ப எடுத்து விடுங்க எலக்கியத்தை

:))//

:) முடிஞ்ச அளவுக்கு எலக்கிய உலகத்துக்கு சேவை செய்யாமல் ஓயப் போவதில்லை

said...

// cheena (சீனா) said...

ஓ கோவியினுள் ஒளிந்திருக்கும் கவிஞன் திடீரென வீறு கொண்டு எழுது விட்டானா - அதான் எரியுதா//

:) நன்றி !

said...

ஒன்றன் கீழ் ஒன்று வருகிறது அந்த விதிப்படி இது கவிதைதான்:)

said...

:)))))))))

said...

உங்கள் ப்ளாக் மிகவும் நல்ல ப்ளாக்

said...
This comment has been removed by a blog administrator.
said...

//வீர அந்தனன் Said..

நான் ஒரு பாப்பார தே//

தேவநா(த்)தன் உறவின் முறை வீர அந்தனன், நீ உன் தாயைத் திட்டிய பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன், உன்ன பெத்த பாவத்துக்கு உங்க அம்மா அனுபவிப்பது கொடுமைடா