Monday, October 12, 2009

தமிழ்மணம் கருவிபட்டை

தாய்மை !



அப்பாவுக்கு மகிழ்வுடன்
"டாடா" காட்டும்
எந்த ஒரு குழந்தையும்,
அம்மாவுக்கு
"டாடா" காட்டும் போது
மட்டுமே அழுகின்றது.

8 : கருத்துக்கள்:

ஸ்வாமி ஓம்கார் said...

பிர்ல்லா காட்டும் பொழுது அழுகுமா :) ?

கவித கவித.... :)

Jackiesekar said...

உண்மைதான்

cheena (சீனா) said...

அதுதான் தாய்மை

Tamil Home Recipes said...

உள்ளத்தைத் தொடும் உண்மை

நிகழ்காலத்தில்... said...

கூடவே இருப்பதும், குழந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வது யார் என்ற கவலை வந்தால் ..

நல்லதொரு அவதானிப்பு..

Poov said...

நச்சுன்னு தலைல ஓங்கி கொட்டுன மாதிரி இருந்துச்சுங்க...

Poov said...

நச்சுன்னு தலைல ஓங்கி கொட்டுன மாதிரி இருந்துச்சுங்க...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அது தொப்புள் கொடி உறவல்லவா?