
நாத்திகன்
ஆத்திகன் ஆனான்
முதலில்
புத்தனாக, பின்
இஸ்லாமியனாக, இந்(து)த
ஆத்திகர்கள் மகிழ்ந்ததாகத்
தெரியவில்லை.
பிறகு ஏன் நாத்திகன் மீதான வெறுப்பு ?
இங்கே
கடவுள் நம்பிக்கை என்பதெல்லாம்
வெறும் மதமும், மதம் சார்ந்த
நம்பிக்கைகள் மட்டுமே...
என்பதற்கு மற்றொரு சான்று
பெரியார் தாசன் !
2 : கருத்துக்கள்:
//கடவுள் நம்பிக்கை என்பதெல்லாம்
வெறும் மதமும், மதம் சார்ந்த
நம்பிக்கைகள் மட்டுமே...//
ரொம்ப நல்லா இருக்கு ..! உப்பு சாப்பாடாகவும், சாப்பாடு உப்பாகவும் ஆயிற்றோ?
தெளிவு! ஆன்மிகம் என்பது தன்னை அறிவது. ஆன்ம + இகம். இகம்ன்னா இந்தப் பிறவி. அதுக்கும் கடவுளுக்குமோ, அதுக்கும் மதத்துக்குமோ, அதுக்கும் சாதிக்குமோ ஒரு தொடர்பும் கிடையாது.
http://kgjawarlal.wordpress.com
Post a Comment