Sunday, April 22, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

மரணமில்லா பெரியார் வாழ்வு !



பெரியார் எப்போதும் வாழ்கிறார்,
இறப்பென்பது அவருக்கு இல்லவே
இல்லை !
ஆம் !!
அதை அவ்வப்போது மெய்பிக்கிறார்கள்,
சமூக வெறுப்பாளர்கள்,
பெரியார் சிலையை சேதப்படுத்திக் காட்டி !!!

2 : கருத்துக்கள்:

கருப்பு said...

பெரியார் இருந்தபோது எதிர்க்க முடியாத பருப்புகள் அவர் இறந்தபோது சிலையை உடைக்க முனைகின்றன!

Thamizhan said...

தூண்டி விடுபவர்கள் தப்பித்து விடுகிறார்கள்.
அறியாதவர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.
பள்ளிகளிலே மனித நேயத் தலைவர்கள் ம்காத்மா ஜோதிபாபூலே,சாகு மகராஜ்,நாராயண குரு,பெரியார்,அம்பேத்கர் பற்றிப் பாட நூல்கள் வர வேண்டும்.மனித நேயம் கற்பிக்கப் பட வேண்டும்.