tag:blogger.com,1999:blog-29787913.post116531260952850097..comments2023-04-01T05:46:21.596-07:00Comments on காலம் - எண்ணக் கவி'தைகள்' (கோவி.கண்ணன்): அக்குறும்பு ! (தே.கூ டிசம்பர் மாத போட்டி):கோவி.கண்ணன் [GK]http://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-29787913.post-1165748648471737482006-12-10T03:04:00.000-08:002006-12-10T03:04:00.000-08:00குறும்பு தலைப்பில் சொல்வதற்கு எவ்வளவோ இருக்க அறிவு...குறும்பு தலைப்பில் சொல்வதற்கு எவ்வளவோ இருக்க அறிவுரை சொல்லி குறும்பு பண்றீங்க... ;))

உங்க குறும்பும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165693805014768542006-12-09T11:50:00.000-08:002006-12-09T11:50:00.000-08:00குவாட்டரும் வாயில ஹீட்டரும்தான் காலேஜ் குறும்பா..இ...குவாட்டரும் வாயில ஹீட்டரும்தான் காலேஜ் குறும்பா..
இன்னாபா இது அக்குறும்பா கீதே...அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165369801431893682006-12-05T17:50:00.000-08:002006-12-05T17:50:00.000-08:00பின்வரிகளின் குறும்பு நல்லா இருக்குது, வெற்றி பெற ...பின்வரிகளின் குறும்பு நல்லா இருக்குது, வெற்றி பெற வாழ்த்துக்கள்.Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165337484474385362006-12-05T08:51:00.000-08:002006-12-05T08:51:00.000-08:00பின் குறிப்பின் குறும்பு அபாரம். வாழ்த்துக்கள் கோவ...பின் குறிப்பின் குறும்பு அபாரம். வாழ்த்துக்கள் கோவியாரே!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165337261620144112006-12-05T08:47:00.000-08:002006-12-05T08:47:00.000-08:00//லதா said... பதிவின் தலைப்பை அக்குறும்பு என்பதற்க...//லதா said...
பதிவின் தலைப்பை அக்குறும்பு என்பதற்குப்பதிலாக அகுறும்பு என்று வைத்திருக்கலாம் :-(((

லதா...!
ம் ... கடைசியில் அதுதான் பின்குறிப்பு போட்டு இருக்கிறேன்
:))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165336936426211772006-12-05T08:42:00.000-08:002006-12-05T08:42:00.000-08:00பதிவின் தலைப்பை அக்குறும்பு என்பதற்குப்பதிலாக அகுற...பதிவின் தலைப்பை அக்குறும்பு என்பதற்குப்பதிலாக அகுறும்பு என்று வைத்திருக்கலாம் :-(((லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165336345476873842006-12-05T08:32:00.000-08:002006-12-05T08:32:00.000-08:00யதார்த்தமான கதையின் கடைசி வரிகள் ...... இது குறும...யதார்த்தமான கதையின் கடைசி வரிகள் ...... இது குறும்பு எனச் சொன்னதுதான் குறும்பு!

உங்க குழந்தைங்க வளர்ந்ததும் இதைச் சொல்வீங்கன்னா..... அப்போ குறும்பு!

வாழ்த்துகள்... !VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165334712440085322006-12-05T08:05:00.000-08:002006-12-05T08:05:00.000-08:00GK,அருமை.. கலக்கல்..கிட்டதட்ட எல்லோருடைய வாழ்விலும...GK,

அருமை.. கலக்கல்..

கிட்டதட்ட எல்லோருடைய வாழ்விலும் நடக்கும் சம்பவம்.. நல்லா சொல்லிடீங்க...

வெற்றி பெற வாழ்த்துக்கள்Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165334682848917622006-12-05T08:04:00.000-08:002006-12-05T08:04:00.000-08:00//சிவமுருகன் said... குறும்பு அருமை.வெற்றி பெற வாழ...//சிவமுருகன் said...
குறும்பு அருமை.

வெற்றி பெற வாழ்த்துக்கள்... !

சிவமுருகன்,

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165325461589139612006-12-05T05:31:00.000-08:002006-12-05T05:31:00.000-08:00\\ஹலோ ! காலேஜ் படிக்கிறப்ப, தண்ணி அடிக்கிறது, தம் ...\\ஹலோ ! காலேஜ் படிக்கிறப்ப, தண்ணி அடிக்கிறது, தம் அடிக்கிறது, சைட் அடிக்கிறது, முதல் காட்சி பார்க்கிறது - இது எல்லாம் குறும்பு இல்லாமல் வேறு என்னவாம் ?\\

அட நல்லாயிருக்கே! உங்கள் குறும்பு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165324476329473192006-12-05T05:14:00.000-08:002006-12-05T05:14:00.000-08:00//SP.VR.SUBBIAH said... மிஸ்டர் ஜி.கே இது என்ன உங்...//SP.VR.SUBBIAH said...
மிஸ்டர் ஜி.கே இது என்ன உங்கள் சொந்த அனுபவமா?

சுப்பைய்யா சார்...!
இது பலரும் நொந்த அனுபவம் தான் அவ்வாறு தேவையில்லை லூசில் விடலாம் என்று சொல்ல முயன்றேன்.

:)கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165324027597240032006-12-05T05:07:00.000-08:002006-12-05T05:07:00.000-08:00குறும்பு அருமை.வெற்றி பெற வாழ்த்துக்கள்... !குறும்பு அருமை.

வெற்றி பெற வாழ்த்துக்கள்... !சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165320771560136742006-12-05T04:12:00.000-08:002006-12-05T04:12:00.000-08:00//SP.VR.SUBBIAH said... பரிட்சையில் அளவோடு (அதாவது...//SP.VR.SUBBIAH said...
பரிட்சையில் அளவோடு (அதாவது சிகரெட் அளவோடு குடி என்று தந்தையார் சொன்னபடி)
பிட் அடிப்பதையும் குறும்போடு சேர்த்துக் கொள்ளலாமா - என்னடா வாத்தியாரே இப்படிக் கேட்கின்றாரே என்று நினைக்க வேண்டாம். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

சுப்பையா சார்...!

தப்பு ... தப்பு ... தப்பு !
வாத்தியார் பிட் அடிப்பதை பற்றி சொல்லக்கூடாது ...

மாறாக மாணக்கர்கள் அரியர்சை அளவோடு வச்சிக்க அட்வைஸ் பண்ணனும் !
:))))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165320481641246162006-12-05T04:08:00.000-08:002006-12-05T04:08:00.000-08:00//ஆவி அண்ணாச்சி said... அதானே! //அண்ணாச்சி ...!உங்...//ஆவி அண்ணாச்சி said...
அதானே! //

அண்ணாச்சி ...!
உங்கள் பாதம் பட்டதுக்கு ...
சாரி சாரி உங்களுக்குத்தான் பாதம் கிடையாதே :)

வருகைக்கு நன்றி !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165320386324776182006-12-05T04:06:00.000-08:002006-12-05T04:06:00.000-08:00//Ranganathan. R said... குறும்பே கடைசி வரியிலதான்...//Ranganathan. R said...
குறும்பே கடைசி வரியிலதான்.

கலக்கறீங்க... !

வெற்றி பெற வாழ்த்துக்கள்... !

ரங்கநாதன்...!
பாரட்டுக்கு நன்றி !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165315771547091292006-12-05T02:49:00.000-08:002006-12-05T02:49:00.000-08:00மிஸ்டர் ஜி.கே இது என்ன உங்கள் சொந்த அனுபவமா?மிஸ்டர் ஜி.கே இது என்ன உங்கள் சொந்த அனுபவமா?SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165315584448149002006-12-05T02:46:00.000-08:002006-12-05T02:46:00.000-08:00:-))))...:-))))...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165315447002420972006-12-05T02:44:00.000-08:002006-12-05T02:44:00.000-08:00பரிட்சையில் அளவோடு (அதாவது சிகரெட் அளவோடு குடி என்...பரிட்சையில் அளவோடு (அதாவது சிகரெட் அளவோடு குடி என்று தந்தையார் சொன்னபடி)
பிட் அடிப்பதையும் குறும்போடு சேர்த்துக் கொள்ளலாமா - என்னடா வாத்தியாரே இப்படிக் கேட்கின்றாரே என்று நினைக்க வேண்டாம். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165313496999488082006-12-05T02:11:00.000-08:002006-12-05T02:11:00.000-08:00//காலேஜ் படிக்கிறப்ப, தண்ணி அடிக்கிறது, தம் அடிக்க...//காலேஜ் படிக்கிறப்ப, தண்ணி அடிக்கிறது, தம் அடிக்கிறது, சைட் அடிக்கிறது, முதல் காட்சி பார்க்கிறது - இது எல்லாம் குறும்பு இல்லாமல் வேறு என்னவாம் ?

அதானே!ஆவி அண்ணாச்சிhttps://www.blogger.com/profile/16395669604135694611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29787913.post-1165313207208494952006-12-05T02:06:00.000-08:002006-12-05T02:06:00.000-08:00குறும்பே கடைசி வரியிலதான்.கலக்கறீங்க... !வெற்றி பெ...குறும்பே கடைசி வரியிலதான்.

கலக்கறீங்க... !

வெற்றி பெற வாழ்த்துக்கள்... !Anonymousnoreply@blogger.com